15
Fri, Dec
0 New Articles

 mulpaadhai

இரண்டு மணி நேரம் நீண்ட யோசனை செய்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

"எது எப்படிப் போனாலும் சரி, அம்மாவைக் கேட்டு விடுகிறேன். கூட அழைத்துப் போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறேன். தேவைப்பட்டால் அழுது காரியத்தைச் சாதித்துக்கொள்வேன்" என்று நினைத்துக் கொண்டே நேராக அம்மாவின் அறைக்குப் போனேன்.