15
Fri, Dec
0 New Articles
Sunday, 04 December 2016 11:17

ஆ...! - 18

Written by

ஆ...!

அலறியபடி டாக்டர் என் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கினார். "என்னங்க இது, இந்த மாதிரி பேஷண்டுன்னு முன்னமேயே சொல்லிருக்கக் கூடாதா?” என்று பார்த்தசாரதியைப் பார்த்தார்.

Sunday, 04 December 2016 10:55

ஆ...! - 17

Written by

ஆ...!

பெரியவர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

'எனக்கு எதோ அமானுஷ்யமான காரியமாத்தான் பட்டது. எப்படி அவா நாலு பேரும் ஒரே இடத்துல, ஒரே சமயத்துல வரிசையா செத்துப் போக முடியும்? உலகத்தில் எத்தனையோ மிஸ்டரிங்கறாளே, ஏதோ தென் அமெரிக்காவிலே ஒரு பட்டணமே ஒரே நாள்ல காணாமப் போயிடுத்துன்னோ, இல்லை காலி பண்ணிண்டுப் போயிட்டான்னோ சொல்லுவாளே, அது போல ஒரு மிஸ்டரி....

Sunday, 04 December 2016 10:53

ஆ...! - 16

Written by

ஆ...!

அந்தப் பந்து காலில் பட்டதில் உடனே வீக்கம் ஏற்பட்டு விண்ணென்ற வலி. வெளியே வந்து பார்த்தசாரதி 'காலிப் பசங்களா.தெருவில் பந்தாடlங்களா அதுவும் நிஜகிரிக்கெட் பந்து வெச்சு." என்று கத்தியவன், என் காலைப் பார்த்து 'பந்து மாதிரியே வீங்கிடுதே.நடக்க முடியுமா?" என்று கேட்டான்.

Sunday, 04 December 2016 10:51

ஆ...! - 15

Written by

ஆ...!

திருச்சி ரயிலில் எதற்காக ஏறினேன் என்று எனக்குத் தெரியாது "டிக்கெட் இருக்கிறதா? என்று கேட்ட பரிசோதகரிடம் என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. பிரமித்து நின்றேன்.

Sunday, 04 December 2016 10:49

ஆ...! - 14

Written by

ஆ...!

பீட்டர்ஸன் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தான். 'அந்தத் தேடல் துவங்க வேணடும். திருச்சியில் தான் துவங்க வேண்டும்"