18
Wed, Oct
0 New Articles
Sunday, 04 December 2016 10:47

ஆ...! - 13

Written by

ஆ...!

"எப்போது பிறந்தாய் சொல்?"

Friday, 02 December 2016 12:17

ஆ...! - 12

Written by

ஆ...!

கொட்டாவி விட்ட நான் சட்டென்று வாயைப் பொத்திக்கொண்டு விட, பீட்டர்ஸன் தான் கேட்டான்.

'யோகி, இவனுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? யாருடையது அந்தக் குரல்கள் எல்லாம்?"

Friday, 02 December 2016 12:15

ஆ...! - 11

Written by

ஆ...!

"ஆ" (Awe) என்றால் என்ன?" என்றேன்.

ஆரஞ்சு நிறத்தில் சில்க் புடவை அணிந்த வெள்ளைக்காரி சின்ன மார்பில் ப்ரூச்சு குத்தியிருந்ததிலும் 'ஆ' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.

'Awareness and Enlightenment' என்றான். பீட்டர்ஸன் "யோகியின் இயக்கத்துக்குப் பெயர்'".

Friday, 02 December 2016 12:13

ஆ...! - 10

Written by

ஆ...!

மெலிதான இருட்டில் வேட்டி கட்டின அந்தப் பெண் என்னருகில் வந்து 'இரிக்க' என்றாள். அவளைப் பார்த்தால் ஜயலட்சுமி டீச்சர் போலவும் இருந்தது.

Friday, 02 December 2016 12:11

ஆ...! - 09

Written by

ஆ...!

நான் அவசர அவசரமாக மாத்திரைகளை பெப்பர்மிண்ட் போல வாயில் போட்டுத் தண்ணீரை வைத்து எனக்குள் துரத்தினேன். என் நெற்றியெங்கும் வியர்த்திருப்பதை தேவகி துடைத்து விட்டு, "என்ன ஆச்சோ. பெருமாளே. ஆண்டவனே. ஏன் இப்படிப் பாடாப் படுத்தறே?" என்றாள்.