பெங்களூரு - சேலம் பாஸஞ்சர்
நமக்கு எங்கேயும் எப்போதும் ஞானம் /பதில்கள் கிடைக்கலாம் ஆகையால் நமது சூழ்நிலையில் இருப்பது அவசியம். பல முறை நாம் உடலளவில் ஒரு இடத்தில் இருப்போம் ஆனால் நம் மனதளவில் வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருப்போம். நாம் எங்கே பறந்துக்கொண்டிருந்தாலும் நம்மை பிடித்து தரைக்கு இழுத்து grounded-ஆக வைக்க ஒரு mechanism அவசியம். எனக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பயங்கர விரக்தி அடைந்த நிலையில் இருந்தபோது நடந்த ஒரு பயணம் என்னை மீண்டும் புதுப்பிக்க வைத்தது.