Kalki
Typography

அமரர் கல்கியின் புத்தகங்கள் மிக “voluminous" ஆக உள்ளது / படிக்க நேரமில்லை என்று சொல்லி அவற்றை படிக்காமல், அந்த சுவாரசியமான அனுபவங்களை இழந்த நண்பர்களுக்காக அனன்யா அக்காவின் நண்பர் திரு. பாம்பே கண்ணன் கல்கியின் காலத்தை வென்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” புத்தகத்தை ஒலிநூலாக (3 DVD தொகுப்பு) வெளியிட்டு இருந்தார். என் அம்மாவுக்காக நான் அதை வாங்கியிருந்தேன். இனிய அனுபவம்... இப்போது அவர் அமரர் கல்கியின் மற்றொரு காவியமான “பார்த்திபன் கனவு” புத்தகத்தை ஒலி நூலாக வெளியிடுகிறார். இதுவும் இனிய அனுபவமாக இருக்கும் என்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த படத்தை click செய்து திரு. பாம்பே கண்ணனை அனுகவும்.

Related Articles/Posts

பள்ளிக்கூடம்... {mosimage}என்னால் தங்கர் பச்சானின் படங்களை பற்றி சிலாகித்து பேசமுடியும...

Maya Nadhikal... Some 2-3 years back I saw and was mesmerized by this Malayalam movie "...

கொலையுதிர் காலம்... இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன...

Ullam Kavar Kalvan - A real ka... Ullam Kavar Kalvan (The thief who stole my heart)… a nice word to desc...

மூன்றாம் முறையாக பொன்னியின் செ... கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.