Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

”நான் (கவர்ச்சி) காட்டி நடிக்கும் நடிகை அல்ல... நடித்து காட்டும் நடிகை...” இது பாவனா ‘கிழக்கு கடற்கரை சாலை' என்ற படத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்தபோது விடுத்த 'ஸ்டேட்மென்ட்'. பாவம்... படங்கள் எல்லாம் ஊத்திக்க, இனிமேல் கல்லாவை நிறைக்கனும்னா, டிரெஸ்ஸை குறைக்கனும் என்று காலம் சென்று முடிவு செய்த பாவனா, இனிமேல் தமிழில் இமேஜை மாற்ற வழியில்லை, எனவே புதிதாக தெலுங்கில் கடை பரப்பலாம் என்று தன் அறிமுகப்படமான ‘ஒண்டரி' (தனியாக) என்ற படத்தில் தன் மனப்புழுக்கத்தை போக்கிக்கொள்ள இப்படி காற்று வாங்கி நடித்து இருக்கிறார்... 'புலி பசித்தாலும்...' தான் நினைவுக்கு வருகிறது..